Friday, January 31, 2020

Health is in your Hands


இந்த புல்லிகளில் தினந்தோறும் அழுத்தம் கொடுத்தாள்
உடல் உள்ளுறுப்புகள் நன்றாக வேலை செய்யும்

நம் உடலின் 12 ராஜ உறுப்புகள் உள்ளன அவை
1 நுறையீரல்                  Lungs
2 பெருங்குடல்               Large intestine
3 வயிறு.                         Stomach
4 மண்ணீரல்                 spleen
5 இருதய உறை            pericardium
6 மு வெப்ப மண்டலம் Triple warmer
7 சிறுகுடல்.                   small intestine
8 இருதயம்                      Hort
9 கல்லீரல் .                     Liver
10 பித்தப்பை.                 Gall bladder
11 சிறுநீர்ப்பை.              Urinary bladder
12 சிறுநீரகம்                   Kidney

இவை ஒவ்வொரு உறுப்பும் தன் உடலில் வேலை செய்யும் நேரம்

நுரையீரல் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை

பெருங்குடல் காலை 5 மணி முதல் 7 மணி வரை

வயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை

மண்ணீரல் காலை 9 மணி முதல் 11 மணி வரை

இருதயம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

சிறுகுடல் மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை

சிறுநீரகப்பை மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை

சிறுநீரகம் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை

இருதய உறை இரவு 7 மணி முதல் 11 மணி வரை

பித்தப்பை இரவு 11 மணி முதல் 1மணி வரை

 கல்லீரல் இரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை

இதுபோல் நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் வேலை செய்கின்றன

அதில் முதல் ஒரு மணி நேரம் அந்த உறுப்பிற்கு தேவையான சத்தையும் கொடுக்கின்றன
அடுத்து ஒரு மணி நேரம் அந்த உறுப்புக்களை சுத்தம் செய்கின்றன

இப்படியே நம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் இயற்கையாக இயங்குகின்றது

நமக்கு ஒரு துன்பம் எனில் உடலில் ஒரு உபாதைகள் தெரிகிறது எனில்

எந்த நேரத்தில் வருகிறது என்று கவனிக்க வேண்டும்

பிறகு அந்த உறுப்பை சரி செய்ய வேண்டும்

அப்போதுதான் உடலில் வரும் நோய்கள் அனைத்தும் சரி செய்ய முடியும்

உதாரணத்துக்கு

நம் உடலில் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை எனில்
அதிகாலை மூன்று மணிக்கு தெரியப்படுத்தும்

மற்ற நேரங்களில் தெரியப்படுத்தினாள் அந்த நேரத்திற்கு உண்டான உறுப்பும் பாதிக்கப்பட்டுள்ளன

உடல் ஆரோக்கியமாக இருக்க கவனிக்க வேண்டியவை

அதிகாலையில்5 மணியிலிருந்து 7 மணிக்குள் நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டும்

7 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவை உட்கொள்ள வேண்டும்

மதியம்1 மணி முதல் 3 மணிக்குள் மதிய உணவு உட்கொள்ள வேண்டும்

இரவு 7 முதல் 9மணிக்குள் இரவு உணவை உட்கொள்ள வேண்டும்

இரவு 10 மணிக்கு உறங்க வேண்டும்

அதிகாலை 5 மணி அளவில் தினந்தோறும் கண்விழிக்க வேண்டும்

இதுவே நம் உடல் ஆரோக்கியமாக  இயங்க அத்தியவாசிய தேவைகள்

இதில் மாற்றங்கள் வரும்போது பல நோய்கள் உருவாகும்.

Dr.VS.Suresh FRHS,DYNC,Dr.Ac,MD(Acu),PhD.,
Cell:+91 98843 80229

www.supremeholisticinstitute.com
E-mail: bksureshv@gmail.com